10ஆம் வகுப்பு12ஆம் வகுப்பு8-ஆம் வகுப்பு

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு 2019

Indian Army Recruitment for Various Soldier Posts

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு 2019 – (Indian Army Recruitment) சோல்ஜர் ஜெனரல் டூட்டி, சோல்ஜர் டெக்னிக்கல், கிளர்க், டிரேட்ஸ்மேன், ஸ்டோர் கீப்பர் பணியிடங்கள் நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.joinindianarmy.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 24.10.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு 2019
இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு 2019

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு 2019

நிறுவனத்தின் பெயர்: இந்திய ராணுவம் (Indian Army)

இணையதளம்: www.joinindianarmy.nic.in

பணிகள்: சோல்ஜர் ஜெனரல் டூட்டி, சோல்ஜர் டெக்னிக்கல், கிளர்க், டிரேட்ஸ்மேன், ஸ்டோர் கீப்பர்(Various Soldier General Duty, Soldier Technical/ Tradesman/ Clerk/Store Keeper)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு

காலியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள்

கல்வித்தகுதி: 8th, 10th, 12th

வயது வரம்பு: 18 முதல் 23 வயது வரை

சம்பளம்: இந்திய ராணுவ விதிமுறைகளின்படி

பணியிடம்: இந்தியா முழுவதும்

தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதி சோதனை, மருத்துவ பரிசோதனை, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.10.2019

Centre for Management Development நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2019

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியானவர்கள் 10.09.2019 முதல் 24.10.2019 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.joinindianarmy.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

அறிவிப்பு தேதி: 10.09.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.10.2019

முக்கியமான இணைப்புகள்:

Indian Army Jobs Notification Details
Application Online

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker