10th படித்தவர்கள் ரெடியா இருங்க! நேரடி நேர்காணல் முறையில் இந்திய ராணுவப் பேரணியில் வேலை அறிவிப்பு!

இந்திய ராணுவப் பேரணியில் அக்னிவீர் வேலை
இந்திய ராணுவப் பேரணியில் அக்னிவீர் வேலை

இந்திய ராணுவப் பேரணி பல்வேறு காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடத்தப்படவுள்ளத்தால். அக்னிவீர் (Agniveer) பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும். இந்திய ராணுவப் பேரணி ஆள்சேர்ப்பு 04 ஜனவரி 2024 முதல் 13 ஜனவரி 2024 வரை நடக்க உள்ளது. தகுதியானவர்கள் மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வாங்கலாம். வேலை இடம் கடலூர்.

ALSO READ : இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரியலாம்! UPSC -யில் அட்டகாசமான வேலை வந்துருக்கு! மிஸ் பண்ணிடாதீங்க!

கல்வித்தகுதி : அக்னிவீர் பணிக்கு சேர விரும்புவோர் 10th படித்திருந்தாலே போதுமானது.

வயது : இந்திய ராணுவப் பேரணியில் வேலை செய்ய 17 1/2 முதல் 21 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : ராணுவ பேரணி முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் என்று ஏதும் தேவையில்லை.

நேர்காணல் முகவரி : Anna Stadium, Manjakuppam, Cuddalore-607001.

Indian Army Rally Recruitment அறிவித்துள்ள வேலைவாய்ப்பை பற்றி விரிவாக அறிய Official Notification லிங்கை கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top