Diploma10ஆம் வகுப்புஇந்தியா முழுவதும்

சமைக்க தெரிந்தவரா? டிப்ளமோ கேட்டரிங் முடித்தவரா? இந்திய இராணுவத்தில் பணிகள்

Indian Army Service Corps Recruitment updates

இந்திய இராணுவ சேவை கார்ப்ஸ் மையம் (தெற்கு) ASC (South) வேலைவாய்ப்புகள், மத்திய அரசு அறிவித்துள்ளது. பணிக்கு, தேவையான கல்வித்தகுதி (10th Pass, Diploma in Catering) உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் www.indianarmy.nic.in உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 21 டிசம்பர் 2019. Indian Army Service Corps Recruitment updates இந்த வேலை பற்றிய விபரம் பின்வருமாறு:

சமைக்க தெரிந்தவரா? டிப்ளமோ கேட்டரிங் முடித்தவரா? இந்திய இராணுவத்தில் பணிகள்

Indian Army Service Corps Recruitment updates

நிறுவனத்தின் பெயர்: இராணுவ சேவை கார்ப்ஸ் மையம் (தெற்கு) Army Service Corps Centre (South)
இணையதளம்: www.indianarmy.nic.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலையின் பெயர்: சிவில் கேட்டரிங் பயிற்றுவிப்பாளர் (Civil Catering Instructor)
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 10th Pass, Diploma in Catering
வயது: 18 – 25 (வயதிற்குள்)
சம்பளம்: ரூ. 19,900/- to ரூ. 45,700/- மாதம்
இடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்ப கட்டணம்: தேவை இல்லை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 30.11.2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21-12-2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

இராணுவத்தில் சேர விருப்பம் உள்ளவர்களா நீங்கள்? இதோ அறிய வாய்ப்பு

இந்த வேலைகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ASC India CCI Jobs இணையதளம் (www.indianarmy.nic.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். சிவில் கேட்டரிங் பயிற்றுவிப்பாளர் (Civil Catering Instructor) பணிக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். நீங்கள் 30 நவம்பர் 2019 முதல் 21 டிசம்பர் 2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Indian Army Service Corps Recruitment updates 2019-2020.

முகவரி:

The Adjutant, ASC Centre (South) – 2ATC, Post office-Agram, Bangalore – 560007

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

ASC India CCI Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ASC India Jobs ஆன்லைன் விண்ணப்ப படிவம்

 

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/FzxJIkjgBbcFy6j6uRpYyj

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker