ஆரம்ப சம்பளமே ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம் தராங்கலாம்! இந்தியன் வங்கியில் வேலை ரெடி!

இந்தியன் வங்கியில் கட்டிட பொறியாளர் வேலை
இந்தியன் வங்கியில் கட்டிட பொறியாளர் வேலை

வங்கியில் வேலை செய்ய இப்போவே இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க. Indian Bank -இந்தியன் வங்கியில் நீங்க எதிர்ப்பாத்த சம்பளத்தில் வேலை வந்துருக்கு. மாதம் ஒன்றுக்கு ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கல்வித்தகுதியாக BE/B.Tech முடித்திருந்தால் போதுமானது. காலியாக உள்ள 03 கட்டிட பொறியாளர் (Civil Engineer) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு.

ALSO READ : மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரிய தயாரா இருங்க! CMDA சென்னை குழுமத்தில் நீங்களும் வேலை வந்தாச்சி!

பணியிடம் : மேலே உள்ள வேலையில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையிலேயே வேலை செய்யலாம்.

விண்ணப்பிக்கும் முறை : போஸ்ட் வழியாக ஆஃப்லைன் முறையில் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பிக்கும் நாள் : 15 டிசம்பர் 2023 முதல் 01 ஜனவரி 2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

வயது பற்றிய விவரம் : 33 வயது வரை விண்ணப்பத்தார்களுக்கு இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : முதலில் எழுத்துத் தேர்வு பிறகு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அப்ளிகேஷன் பீஸ் : SC/ST/PWD பிரிவினர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற அனைவரும் ரூ.1000 அப்ளிகேஷன் பீஸ் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி : Chief General Manager (CDO & CLO), Indian Bank, Corporate Office, HRM Department, Recruitment Section, 254-260 Avvai Shanmugaham Salai, Royapettah, Chennai-600014.

மேற்கண்ட வேலைவாய்ப்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification மூலம் தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள். விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவம் Application Form மூலம் டவுன்லோட் செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top