மத்திய அரசு வேலைகள்வங்கி வேலைகள்

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்புகள் 2019-2020

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்புகள் 2019-2020 (Indian Bank). 115 Security Guard cum Peon பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.indianbank.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 08.11.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Indian Bank Jobs 115 Security Guard cum Peon Posts

Indian Bank Jobs 115 Security Guard cum Peon Posts
Indian Bank Jobs 115 Security Guard cum Peon Posts

நிறுவனத்தின் பெயர்: இந்தியன் வங்கி (Indian Bank)

இணையதளம்: www.indianbank.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

பணி: Security Guard cum Peon Posts

காலியிடங்கள்: 115

கல்வித்தகுதி: 10th

வயது: 18 – 26 வருடங்கள்

சம்பளம்: Rs. 9560/- Rs. 18545/-

பணியிடம்: இந்தியா முழுவதும் (All Over India)

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், ஆன்லைன் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.11.2019

விண்ணப்ப கட்டணம்: இல்லை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள் 2019

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்தியன் வங்கி இணையதளம் (www.indianbank.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 14.10.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.11.2019

முக்கியமான இணைப்புகள்:

Indian Bank Official Website Career Page
Indian Bank Official Notification PDF
Indian Bank Online Application Form

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker