இந்தியக் கடலோரக் காவல்படையில் அசிஸ்டெண்ட் கமாண்டன்ட் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு!

ICG Admit Card 2022

Indian Coast Guard Assistant Commandant Admit Card 2022: இந்தியக் கடலோரக் காவல்படை, 01/2023 காலியிடங்களுக்கான அசிஸ்டெண்ட் கமாண்டன்ட் பதவிகளுக்கான (Assistant Commandant) அட்மிட் கார்டை அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://joinindiancoastguard.gov.in/ இல் 15.03.2022 இன்று வெளியிட்டுள்ளது. 01/2023 Batch இல் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை கீழே உள்ள இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டு இல்லாமல் தேர்வு எழுத அனுபமதியில்லை, மேலும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Indian Coast Guard Assistant Commandant Admit Card 2022

Indian Coast Guard Assistant Commandant (AC) – 01/2023 Batch Exam 2022:

நிறுவனத்தின் பெயர்இந்தியக் கடலோரக் காவல்படை
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.joinindiancoastguard.gov.in/
பதவிAssistant Commandant (AC)
அட்மிட் கார்ட் அறிவிப்பு தேதி15.03.2022
Admit Card NotificationICG Assistant Commandant Admit Card Notification
Download Admit Card NotificationICG Assistant Commandant Download Admit Card

How to Download Indian Coast Guard Assistant Commandant – 01/2023 Batch:

  • அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் கிளிக் பண்ணவும் http://www.joinindiancoastguard.gov.in/
  • இந்திய கடலோரக் காவல்படை உதவி கமாண்டன்ட் – 01/2023 Batch Call Letter 2022’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • Login Id and Password போன்ற விவரங்களை நிரப்பவும்.
  • Submit பட்டனை கிளிக் பண்ணவும்.
  • உங்கள் ஹால் டிக்கெட் காட்டப்படும்.
  • உங்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
  • ஹால் டிக்கெட்டை பிரிண்ட் எடுத்து தேர்வு அறைக்கு எடுத்துச் செல்லவும்.

Tamilnadu Government Jobs 2022:

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.

For More Job Details:

கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

Leave a Reply

Your email address will not be published.

Back to top button