கடலோர காவல்படையில் வேலைவாய்ப்புகள்!

Indian Coast Guard

இந்திய கடலோர காவல்படையில் Motor Transport Driver, Chargeman பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.joinindiancoastguard.gov.in விண்ணப்பிக்கலாம். Indian Coast Guard Jobs 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்புகள் 2021

Indian Coast Guard Jobs Navik
Indian Coast Guard Jobs

Indian Coast Guard Jobs 2021

ICG Organization Details:

நிறுவனத்தின் பெயர்இந்திய கடலோர காவல்படை. (Indian Coast Guard)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.joinindiancoastguard.gov.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்

ICG Jobs Details:

பதவிChargeman
காலியிடங்கள்09
கல்வித்தகுதிDiploma
வயது வரம்பு30 ஆண்டுகள்
பணியிடம்Tuticorin, Haldia, Kolkata, Chennai
சம்பளம்மாதம் ரூ.35400–112400/-
தேர்வு செய்யப்படும் முறைWritten Exam,
Certification Verification,
Direct Interview.
விண்ணப்ப கட்டணம்Nil 
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
முகவரிThe Director General, Coast Guard Headquarters, Directorate of Recruitment, C-1, Phase II, Industrial Area, Sector-62, Noida, U.P. – 201309
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி14 ஆகஸ்ட் 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 11 செப்டம்பர் 2021

ICG Recruitment Important Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்புICG Notification Details & Application Form
அதிகாரப்பூர்வ இணையதளம்ICG Official Website

தமிழ்நாடு அரசு வேலைகள்:

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

facebook icontwitter iconwhatsapp icon

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button