இந்திய கடலோர காவல் படையில் பணிபுரிய ஆட்கள் தேவை! ஆர்வம் உள்ளவவர்கள் உடனே விண்ணபிக்கலாம்!

இந்திய கடலோர காவல் படை ஸ்டோர் கீப்பர், சரங் லாஸ்கர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இப்பணியில் மூன்று பணியிடம் மட்டும் காலியாக உள்ளதால் உடனே ஆப்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சென்னை மற்றும் காரைக்காலில் பணியமர்த்தப்படுவார்கள். கல்வித்தகுதியை அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் மேலும் விதிமுறைகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும்.

Indian Coast Guard Recruitment 2023

ALSO READ : உங்க உள்ளுரிலேயே வேலை செய்ய ஆசையா? நாகப்பட்டினம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை வந்துருக்கு!

இந்திய கடலோர காவல் படை ஆட்சேர்ப்பிற்கான வயது வரம்பு 56 ஆக இருக்க வேண்டும். ஸ்டோர் கீப்பர், சரங் லாஸ்கர் பணிக்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பக்கட்டணம் என்று எதுவும் இல்லை. தங்களின் விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St George (PO), Chennai-600 009 ஆகும்.

விண்ணப்பிக்க தொடக்க தேதி: 25.11.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.01.2024

மேலும் விவரங்களுக்கு Official Notification யை பயன்படுத்தி அறிந்து கொண்டு Application Form யை சரியாக பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு அனுப்பி பயன் பெறலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top