இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்
Indian Institute of Astrophysics Recruitment 2019
இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள். 09 Mechanical Assistant, Technical Assistant, Upper Division Clerk, Mechanic ‘a’ பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30.09.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்
நிறுவனத்தின் பெயர்: இந்திய வானியற்பியல் நிறுவனம் (Indian Institute of Astrophysics)
இணையதளம்: www.iiap.res.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: Mechanical Assistant, Technical Assistant, Upper Division Clerk, Mechanic ‘a’
காலியிடங்கள்: 09
கல்வித்தகுதி: 10th, ITI, Diploma, Bachelor’s degree in Arts / Science / Commerce
பணியிடம்: Kavalur, Bangalore, Kodaikanal, Hosakote, Gauribidanur
வயது : 30 – 32 Years
சம்பளம்: Rs.19,900/- to Rs.92,300/- Month
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2019
கூடலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2019
விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் IIAP இணையதளம் (www.iiap.res.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.
முக்கிய தேதி:
- அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 31 Aug 2019
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 30 Sep 2019
முக்கியமான இணைப்புகள்:
IIAP Jobs Notification Links
IIAP Career Application Form Online