IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் நீங்களும் பணிபுரியலாம்! சூப்பர் சம்பளத்தில் சென்னையிலேயே வேலை!

ஐஐஐடிடிஎம் காஞ்சிபுரத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலைகள்
ஐஐஐடிடிஎம் காஞ்சிபுரத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலைகள்

IIITDM -Indian Institute of Information Technology Design and Manufacturing இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி டிசைன் அண்ட் மேனுஃபேக்ச்சரிங் காஞ்சிபுரம் நிறுவனத்தில் நீங்களும் பணிபுரிய வேண்டுமா? மாதம் ரூ.31 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை சம்பளத்துடன் கூடிய வேலை வெளியீடு. அதிகபட்சம் 30 வயது இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னையிலேயே வேலை. விண்ணப்பக் கட்டணம் இல்லை.

ALSO READ : NCRTC கழகத்தில் உதவி மேலாளர் பணிக்கான காலியிடம் வந்தாச்சி! மாதம் ரூ.1,77,500 சம்பளம்!

இப்பணியில் சேர விரும்புவோர் வருகிற 21 நவம்பர் 2023 முதல் 1 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம். காலியிடம் ஒன்று வேலையின் பெயர் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ Junior Research Fellow. இந்த அருமையான வாய்ப்பை நழுவவிடாமல் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு IIITDM Kancheepuram Notification PDF யை டவுன்லோட் செய்துக்கொள்ளவும், விண்ணப்பிக்க IIITDM Kancheepuram Apply Link யை உபயேகித்து கொள்ளவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top