நீங்க எதிர்ப்பாத்த IIITDM காஞ்சிபுர நிறுவனத்தில் வேலை வந்தாச்சி! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு ஆலோசகர் வேலை
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு ஆலோசகர் வேலை

தமிழ்நாடு மாவட்டத்தில் ஒன்றான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்களுக்காகவே ஒரு அருமையான வேலை வந்துருக்கு. (IIITDM Kancheepuram – Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram) இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி காஞ்சிபுரத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு ஆலோசகர் (Consultant) பணிக்கு பணியிடத்தை நிரப்ப முடிவு. விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 63 ஆக இருக்க வேண்டும். அப்ளிகேஷன் பீஸ் மற்றும் எக்ஸாம் எதுவும் கிடையாது.

ALSO READ : கோவையில் இருந்து கொண்டு மாதம் 55 ஆயிரம் சம்பளம் வாங்கலாம்! TNAU பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி!

ஈஸியா மின்னஞ்சல் வழியாக அப்ளை பண்ணலாம். மாதம் ஒன்றுக்கு ரூ.40,000 சம்பளம் தராங்கலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலை பார்க்கலாம். [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய நாள் 07 டிசம்பர் 2023 முதல் 28 டிசம்பர் 2023 வரை கொடுக்கப்பட்டுள்ளது. IIITDM காஞ்சிபுரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி கல்வித்தகுதியானது இருக்க வேண்டும்.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள Official Notification மூலம் அறிந்து கொண்டு தங்கள் விண்ணப்பங்களுக்கு தேவையான விண்ணப்ப படிவத்தை Application Form pdf-யில் டவுன்லோட் செய்து கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top