Any Degree படித்தவர்கள் அப்ளை பண்ண ரெடியா இருங்க! இந்திய அறிவியல் கழகத்தில் வேலை வெளியீடு!

இந்திய அறிவியல் கழகத்தில் துணைப் பதிவாளர் வேலை
இந்திய அறிவியல் கழகத்தில் துணைப் பதிவாளர் வேலை

மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் (IISc -Indian Institute of Science) இந்திய அறிவியல் கழகத்தில் மாதம் ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை சம்பளத்துடன் வேலை அறிவிப்பு. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். 01 துணைப் பதிவாளர் (Deputy Registrar) பணிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளன. Any Degree முடித்திருந்தால் போதுமானது. தேர்ச்சி பெற்றவர்கள் பெங்களூரு, கர்நாடகாவில் பணியமர்த்தப்படுவார்கள்.

ALSO READ : என்னாது மாதம் ரூ.2,39,000 சம்பளம் தராங்களா? TNPL லிமிடெட்டில் வேலை வந்துருக்கு! விண்ணப்பிக்க மறக்காதீங்க!

விண்ணப்பிக்கும் நாள் : 27 டிசம்பர் 2023 முதல் 12 ஜனவரி 2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு விவரம் : இந்திய அறிவியல் கழகத்தில் பணிபுரிய 50 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்பட்டு முறை : முதலில் எழுத்துத் தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் பின்னர் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் விவரம் : இப்பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதும் செலுத்த தேவையில்லை.

மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் Official Notification மூலம் முழு தகவல்களை அறிந்து கொண்டு Apply Link -யை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top