என்னாது மாதம் ஒன்றுக்கு ரூ.40,000 தராங்களா? IIT மெட்ராஸ் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு!

மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் உட்பொதிக்கப்பட்ட மென்பொருள் பொறியாளர் வேலை
மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் உட்பொதிக்கப்பட்ட மென்பொருள் பொறியாளர் வேலை

ஈஸியா ஆன்லைன் முறையில் அப்ளை பண்ண இது ஒரு நல்ல வாய்ப்பு. மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT Madras -Indian Institute of Technology Madras) தற்போது காலியாக உள்ள 01 உட்பொதிக்கப்பட்ட மென்பொருள் பொறியாளர் (Embedded Software Engineer) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. மாதம் ஒன்றுக்கு ரூ.15,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். சென்னை மாவட்டத்தில் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : 18 வயது ஆனவர்கள் 12th படித்தவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்! ஆயில் இந்தியா லிமிடெட்டில் நேர்காணல் முறையில் வேலை வெளியீடு!

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/ B.Tech முடித்திருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது. எக்ஸாம் இல்லை. நேர்காணல் முறையில் மட்டும் தேர்வு முறை இருக்கும். விண்ணப்பிக்க 14 டிசம்பர் 2023 முதல் 27 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

IIT Madras Recruitment பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification pdf மூலம் தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள். மேலும் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க Apply லிங்கை பயன்படுத்துங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top