IIT மெட்ராஸ் நிறுவனத்தில் நீங்க எதிர்ப்பாத்த வேலை வந்தாச்சி! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலை
மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலை

மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT Madras -Indian Institute of Technology Madras) மாதச் சம்பளமாக ரூ.31,000 வரை வழங்கப்பகிறது. செலக்ட் ஆகரவங்க சென்னையிலேயே பணிபுரியலாம். விண்ணப்பிக்க 27 டிசம்பர் 2023 முதல் 08 ஜனவரி 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிய வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. ஈஸியா ஆன்லைன் முறையில் அப்ளை பண்ணலாம்.

ALSO READ : மத்திய அரசாங்க வேலைக்கு அப்ளை பண்ண ரெடியா? மாதந்திரம் சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை தராங்கலாம்!

கல்வித்தகுதி : M.Sc முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலை பெயர் : ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (Junior Research Fellow) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யவுள்ளனர்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

காலியிடங்கள் : காலியாக உள்ள 01 இடத்தை நிரப்பவுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விவரம் : விண்ணப்ப கட்டணம் எதுவும் தேவையில்லை.

மேலே உள்ள வேலைவாய்ப்பை பற்றி தெரிந்து கொள்ள Official Notification-யை டவுன்லோட் செய்து முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க Apply லிங்க் யை பயன்படுத்தி விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top