IIT Madras நிறுவனத்தில் வேலை அறிவிப்பு! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

இந்திய தொழில்நுட்ப மெட்ராஸ் நிறுவனம் ஜூனியர் டெக்னீஷியன், ப்ராஜெக்ட் அசோசியேட் வேலை
இந்திய தொழில்நுட்ப மெட்ராஸ் நிறுவனம் ஜூனியர் டெக்னீஷியன், ப்ராஜெக்ட் அசோசியேட் வேலை

நம்ப தமிழகத்திலே மாதம்தோறும் அரசாங்க சம்பளம் வாங்க ஒரு சூப்பர் வேலை வந்துருக்கு. IIT Madras – இந்திய தொழில்நுட்ப மெட்ராஸ் நிறுவனம் 8 ஜூனியர் டெக்னீஷியன், ப்ராஜெக்ட் அசோசியேட் Junior Technician, Project Associate காலியிடங்களை நிரப்பவுள்ளது. மாதச் சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.22,000 வரை வழங்கப்படும். சென்னையிலேயே வேலை பார்க்கலாம். விண்ணப்பிக்க வருகிற 23 நவம்பர் 2023 முதல் 5 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : மாதம் 1 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்க வேண்டுமா? 

இப்பணிக்கு தேவையான கல்வித்தகுதியானது BE/B.Tech, Diploma, ME/M.Tech படித்திருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது. அப்ளிகேஷன் பீஸ் கிடையாது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறைகளில் ஆட்சேர்ப்பு நடைபெறும். ஈஸியா உங்க மொபைல் மூலமாகவே அப்ளை பண்ணலாம்.

IIT Madras Recruitment பற்றி மேலும் தகவல்களுக்கு Official Notificationயை பயன்படுத்தி விரிவாக அறிந்து Apply லிங்க் மூலம் அப்ளை பண்ணிக் கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top