மாதம் ரூ.60,000 சம்பளம்! IIT மெட்ராஸ் நிறுவனத்தில் வேலை! இப்போவே அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க!

IIT மெட்ராஸ் நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வாளர், திட்ட விஞ்ஞானிவேலை

IIT மெட்ராஸ் – இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்ய ஆசைப்பட்டவங்க ரெடியா இருங்க. மாதம் ஒன்றுக்கு ரூ.60,000 சம்பளத்துடன் வேலை வந்துருக்கு. அதுவும் சென்னையிலேயே, இந்த வேலைக்கு நீங்க உங்க வீட்டில் இருந்துட்டு கூட அப்ளை பண்ணலாம். அப்ளை பண்ண 24 நவம்பர் 2023 முதல் 03 டிசம்பர் 2023 வரை மட்டும் தான் கால அவகாசம் இருக்கு. வெயிட் பண்ணாம இப்போவே அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க.

ALSO READ : உள்ளுரிலேயே அரசாங்க வேலை செய்ய வேண்டுமா? பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை வந்துருக்கு!

காலியிடம் : ஓன்று மட்டும் உள்ளதால் காலம் தாமதிக்காமல் அப்ளை பண்ணிடுங்க.

வேலை பெயர் : முனைவர் பட்ட ஆய்வாளர் / திட்ட விஞ்ஞானி (Post Doctoral Researcher / Project Scientist) ஆகிய பணிக்கு ஆட்கள் தேவை.

கல்வித்தகுதி : IIT மெட்ராஸ் நிறுவனத்தில் பணிபுரிய M.Sc / M.Tech / Ph.D in Chemistry /Chemical Engineering முடித்திருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் என்று எதுவுமில்லை, இந்த வேலை பற்றி மேலும் தகவல்களுக்கு Official Notification pdf யை பயன்படுத்தி கொள்ளுங்கள். அப்ளை பண்ண Apply லிங்கை உபயேகித்து பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top