IIT மெட்ராஸ் வேலை செய்ய வேண்டுமா? இந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள்! மாதம் ரூ.40,000 சம்பளம்!

மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை
மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை

யாருக்கு எல்லாம் (IIT Madras -Indian Institute of Technology Madras) மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்ய ஆசை? இதோ உங்களுக்காக ஒரு அருமையான வேலை வந்துருக்கு. காலியாக உள்ள 02 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் (Junior Executive, System Administrator) பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். Any Degree, BE/B.Tech, M.Sc, MCA முடித்தவர்கள் இப்பணிக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : நம்ப சென்னையிலேயே மத்திய அரசு வேலை செய்ய ஆசையா? அப்போ இந்த வேலை உங்களுக்கு தான்! NBA ஆணையத்தில் வேலை ரெடி!

சம்பளம் விவரம் : மாதந்திரம் சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும்.

பணியிடம் : செலக்ட் ஆகரவங்க சென்னையிலேயே பணிபுரியலாம்.

விண்ணப்பிக்கும் முறை : ஈஸியா ஆன்லைன் முறையில் அப்ளை பண்ணலாம்.

விண்ணப்பிக்கும் நாள் : விண்ணப்பிக்கும் நாளானது 07 டிசம்பர் 2023 முதல் 27 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

வயது வரம்பு பற்றிய விவரம் : மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிய வயது வரம்பு கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் : அப்ளிகேஷன் பீஸ் எதுவும் இதற்கு தேவையில்லை.

IIT Madras Recruitment -யில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பை பற்றி தெரிந்து கொள்ள Official Notification-யை டவுன்லோட் செய்து முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க தேவையான Apply லிங்க் க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top