என்னாது மாதம் இவ்வளவு சம்பளமா? IIT மெட்ராஸ் கழகத்தில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய தொழில்நுட்ப கழகத்தில் திட்ட அசோசியேட் வேலை

தமிழகத்திலேயே வேலை செய்ய உங்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு. IIT Madras – (Indian Institute of Technology Madras) மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள 03 (Project Associate) திட்ட அசோசியேட் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு. கல்வித்தகுதி BE/B.Tech, M.Sc, ME/M.Tech, MS படித்தவர்கள் அப்ளை பண்ணலாம். மாதம்தோறும் ரூ.31,000 முதல் ரூ.37,000 வரை வருமானம் வழங்கப்படும். இந்த வேலையில் செலக்ட் ஆகரவங்க சென்னையிலேயே பணிபுரியலாம்.

ALSO READ : வங்கி வேலைக்கு வெயிட் பண்ணவங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

வருகிற 29 நவம்பர் 2023 முதல் 12 டிசம்பர் 2023 வரை தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம். இப்பணியில் வேலை செய்ய வயது வரம்பு எதும் கிடையாது. திட்ட அசோசியேட் பணிக்கு தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். விண்ணப்ப கட்டணம் கிடையாது.

IIT Madras Recruitment பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள IIT Madras Official Notification யை பயன்படுத்துங்க. உங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க IIT Madras Apply லிங்கை பயன்படுத்துங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top