910 காலியிடங்கள் உள்ளன! 10th, ITI, Diploma படித்திருந்தால் போதும்! மாதம் 1,12,400 ரூபாய் சம்பளத்தில் இந்திய கடற்படையில் வேலை வெளியீடு!

இந்திய கடற்படையில் வர்த்தகர், மூத்த வரைவாளர் வேலை
இந்திய கடற்படையில் வர்த்தகர், மூத்த வரைவாளர் வேலை

Indian Navy -இந்திய கடற்படையில் பணிபுரிய ஆசையா? 910 வர்த்தகர், மூத்த வரைவாளர் (Tradesman, Senior Draughtsman) பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இப்பணிக்கு 10th, ITI, Diploma படித்தவர்கள் கூட தாராளமாக விண்ணப்பிக்கலாம். தங்களின் அப்ளிகேஷனை அப்ளை பண்ண வேண்டிய தேதி 18 டிசம்பர் 2023 முதல் 31 டிசம்பர் 2023 வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

ALSO READ : இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை அறிவிப்பு! மாதந்திர சம்பளமாக ரூ.50,000/- தராங்கலாம்!

உங்க விருப்பம் போல் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரியலாம். இப்பணிக்கான வயது வரம்பு 18 முதல் 27 வரை இருக்க வேண்டும். SC/ST/PWBD/முன்னாள் ராணுவத்தினர்/பெண்கள் உள்ளவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டாம். மற்ற அனைவரும் ரூ.250 செலுத்த வேண்டும். மாதம் ரூ.18,000 முதல் ரூ.1,12,400 சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் நேரடி நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்திய கடற்படையில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள Notification link -யை பயன்படுத்துங்க. Apply Link மூலம் விண்ணப்பித்து பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top