10th, ITI, Diploma படித்திருந்தால் போதும்! 910 பணியிடங்களை நிரப்ப உத்தரவு! இந்திய கடற்படையில் வேலை ரெடி!

இந்திய கடற்படையில் வரைவாளர், வர்த்தகர், மூத்த வரைவாளர் வேலை
இந்திய கடற்படையில் வரைவாளர், வர்த்தகர், மூத்த வரைவாளர் வேலை

Indian Navy -இந்திய கடற்படையில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு. 10th, ITI, Diploma படித்தவர்கள் கூட தாராளமாக விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கான வயது வரம்பு 18 முதல் 27 வரை இருக்க வேண்டும். மேலும் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம். SC/ST/PWBD/முன்னாள் ராணுவத்தினர்/பெண்கள் உள்ளவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டாம். மற்ற அனைவரும் ரூ.250 செலுத்த வேண்டும்.

ALSO READ : புலனாய்வுப் பணியகத்தில் 226 பணியிடங்களை நிரப்ப முடிவு! மாதம் ரூ.1,42,400 சம்பளம்!

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேரடி நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பணியிடம் : உங்க விருப்பம் போல் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரியலாம்.

காலியிடங்கள் மற்றும் வேலை பெயர் : 910 வரைவாளர், வர்த்தகர், மூத்த வரைவாளர் (Draughtsman, Tradesman, Senior Draughtsman) பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

சம்பளம் விவரம் : மாதம் ரூ.18,000 முதல் ரூ.1,12,400 சம்பளம் கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் தேதி : தங்களின் அப்ளிகேஷனை அப்ளை பண்ண வேண்டிய தேதி 18 டிசம்பர் 2023 முதல் 31 டிசம்பர் 2023 வரை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள Notification link -யை பயன்படுத்துங்க. Apply Link மூலம் விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top