ரயில்வேயில் வேலை செய்ய ஆசைப்பட்டவர்கள் ரெடியா இருங்க? வந்தாச்சி IRCON நிறுவனத்தில் வேலை!

இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் வேலை
இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் வேலை

ரயில்வேயில் வேலை பார்க்க ஆசையா? இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் காலியாக உள்ள தகவல் தொழில்நுட்ப உதவியாளர் IT Assistant பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம். புது டெல்லியில் வேலை பார்க்கலாம். கல்வித்தகுதி BE/B.Tech, MCA படித்த பட்டதாரிகள் இப்பணிக்கு தாராளமாக விண்ணபிக்கலாம். விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 வயதாக இருக்க வேண்டும்.

ALSO READ : 12th படிச்சவங்க இப்போ மாதம் ரூ.75,000 சம்பளத்தில் வேலை பார்க்கலாம்! 

அப்ளிகேஷன் பீஸ் இல்லாமல் JGM/HRM, Ircon International Ltd., C-4, District Centre, Saket, New Delhi – 110017 என்கின்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி பயன்பெறுங்க. தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க 06 நவம்பர் 2023 முதல் 30 நவம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Indian Railway Construction Company பற்றிய முழு விவரங்களை அறிய Official Notification PDF-யை பயன்படுத்துங்க. விண்ணப்பிக்க Application Form pdfயை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top