10th, 12th படித்தவர்களும் இப்போ மாதம்தோறும் ரூ.63,200 சம்பளம் வாங்கலாம்! IGNOU பல்கலைக்கழகத்தில் வேலை!

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் ஸ்டெனோகிராபர் வேலை
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் ஸ்டெனோகிராபர் வேலை

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU – Indira Gandhi National Open University) 102 ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் (Stenographer, Junior Assistant, Typist) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் வேலை செய்யலாம்.

ALSO READ : மாதந்திரம் ரூ.70,000 முதல் 1,50,000 வரை சம்பளம் வழங்கப்படும்! BIS நிறுவனத்தில் வேலை ரெடி!

10th, 12th, UG Degree படித்தவர்கள் உடனே இந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க படுவதால் உங்க வீட்டில் இருந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க 01 டிசம்பர் 2023 முதல் 20 டிசம்பர் 2023 வரை மட்டும் நேரம் உள்ளதால் தங்களின் நேரங்களை வீண்ணடிக்காமல் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

வயது வரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றி விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மாதம்தோறும் ரூ.19,900 முதல் 63,200 வரை சம்பளம் தரப்படுவதால். இப்பணிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய நேரத்திற்குள் அனுப்புங்கள்.

விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்ய கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் நேரடி நேர்காணல் ஆகிய இந்த இரண்டு முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி முழுமையாக அறிய Notification link யை உபயேகித்து Apply Link மூலம் தங்களின் அப்ளிகேஷனை அப்ளை பண்ணி கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top