என்னாது 6,50,000 சம்பளமா? IDBI வங்கியில் 2100 பணியிடங்களுடன் வேலை அறிவிப்பு!

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் மேலாளர், நிர்வாகிகயில் வேலை
இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் மேலாளர், நிர்வாகிகயில் வேலை

வங்கியில் வேலை செய்ய விரும்புவோர் இந்த வாய்ப்பினை மிஸ் பண்ணிடாதீங்க. IDBI -இந்திய தொழில் வளர்ச்சி வங்கி மாபெரும் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம். 01-11-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 20 மற்றும் அதிகபட்சம் 25 வயது வரை இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்காணல், ஆவணச் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யப்படும். கல்வித்தகுதி Degree, Graduation படித்திருந்தாலே போதுமானது.

ALSO READ : வெயிட் பண்ணது போதும்! சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலகத்தில் வேலை வந்துருக்கு! மாதம் ரூ.55,000 சம்பளம்!

IDBI வங்கியில் 2100 Junior Executive Manager, Executives ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் மேலாளர், நிர்வாகிகளுக்கான பணியிடங்களை நிரப்பவுள்ளன. வருடத்திற்கு ரூ.6,14,000 – ரூ.6,50,000/- சம்பளம் வழங்கப்படும். இப்பணிக்கு SC/ST/PWD Candidates: Rs.200/- , All Other Candidates: Rs.1000/- விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும். விண்ணப்பிக்க கால அவகாசம் 22 நவம்பர் 2023 முதல் 6 டிசம்பர் 2023 கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அருமையான வாய்ப்பினை தவறவிடாமல் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.

IDBI Bank Recruitment Notification PDF மூலம் விரிவான தகவல்களை அறிந்து Apply Link யை பயன்படுத்தி உங்க மொபைல் மூலமாகவே அப்ளை பண்ணிக்கலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top