சென்னை வருவாய் துறை அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்புகள்! மாதம் ரூ. 39600 ஊதியம் அறிவிப்பு!

0

Competent Authority Chennai Recruitment 2022: மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையின் கீழ் செயல்படும் தகுதிவாய்ந்த ஆணையத்தின் சென்னை அலுவலகத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு. CAChennai Recruitment 2022 அறிவிப்பின்படி இன்ஸ்பெக்டர் Inspector பதவிக்கு திறமையான பணியாட்களை தேர்ந்தெடுக்கவுள்ளது. இப்பணியில் சேர்ந்து பணியாற்ற தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cachennai.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். Competent Authority Chennai Jobs 2022-க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 15 அக்டோபர் 2022 அன்று அல்லது அதற்குமுன்பு விண்ணப்பிக்கவும். மேலும் இந்த இன்ஸ்பெக்டர் பணிக்கு தேவையான பல விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Competent Authority Chennai Recruitment 2022 Inspector Jobs

Competent Authority Chennai Recruitment 2022 Revenue Department Office
Competent Authority Chennai Recruitment 2022 Revenue Department Office

CAChennai வேலை வாய்ப்பு செய்திகள் 2022

✅ Revenue Department Organization Details:

நிறுவனத்தின் பெயர்வருவாய் துறை – Revenue Department
Competent Authority SAFEM(FOP)A & NDPSA – தகுதிவாய்ந்த ஆணையம்
அதிகாரப்பூர்வ இணையதளம்dor.gov.in / www.cachennai.gov.in
வேலைவாய்ப்பு வகைCentral Govt Jobs 2022
RecruitmentCompetent Authority Chennai Recruitment 2022
முகவரிSHASTRI BHAWAN, New Building Complex, (4th Floor) No. 26, Haddows Road, Nungambakkam, Chennai – 600 006

✅ Competent Authority Chennai Recruitment 2022 Full Details:

மத்திய அரசு வேலைகளில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் Revenue Department / CAChennai Jobs 2022-க்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பதவிஇன்ஸ்பெக்டர் – Inspector
காலியிடங்கள்தற்போது வெளியான தகவலில் 01 பணியிடம் மட்டுமே உள்ளது.
கல்வித்தகுதிஇப்பணியில் சேர அரசு அங்கிகாரம் பெற்ற பல்கலைகழகம்/கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பில் பட்டம் (Master Degree) பெற்றவராக இருக்கவேண்டும்.
சம்பளம்மாதம் ரூ. 35400/- + 4200 GP
வயது வரம்புஅதிகபட்ச வயது 56 ஆக இருக்க வேண்டும்.
பணியிடம்சென்னைதமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு/தனிப்பட்ட நேர்காணல்/மருத்துவத் தேர்வு/ நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்அறிவிப்பைப் பார்க்கவும்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் / ஆப்லைன்
முகவரிSHASTRI BHAWAN, New Building Complex, (4th Floor) No. 26, Haddows Road, Nungambakkam, Chennai – 600 006

✅ Competent Authority Chennai Recruitment 2022 Important Dates & Notification Details:

கீழே கொடுக்கப்பட்டுள்ள CAChennai Jobs 2022 அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படித்த உறுப்பினர்கள் சொல்லப்பட்ட தேதியில் பதிவு செய்ய வேண்டும்.

அறிவிப்பு தேதி21 செப்டம்பர் 2022
விண்ணப்பிக்க கடைசி தேதி15 அக்டோபர் 2022
அதிகாரப்பூர்வ அறிவிப்புCompetent Authority Chennai Recruitment 2022 Notification

மேலும் விரிவான அறிவிப்பு

✅ Competent Authority Chennai Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

வருவாய் துறை தகுதிவாய்ந்த ஆணையத்தின் சென்னை அலுவலகத்தில் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை கிடைக்க ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்.

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.cachennai.gov.in-க்கு செல்லவும். Competent Authority Chennai Jobs 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ CAChennai Vacancy Application Form 2022 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • Revenue Department Recruitment 2022 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • வருவாய் துறை அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் Competent Authority Chennai Recruitment 2022 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • Competent Authority Chennai Recruitment 2022 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Competent Authority Chennai Recruitment 2022 FAQs

Q1. What is the CAChennai Full Form?

தகுதியான அதிகாரம் சென்னை – competent authority chennai (CAChennai)

Q2. வருவாய் துறை ஆட்சேர்ப்பு 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

Q3. How many vacancies are available?

தற்போது, 01 காலியிடம் உள்ளன.

Q4. What is the qualification for this Competent Authority Chennai Careers 2022?

குறிப்பிடப்படவில்லை.

Q5. What are the Competent Authority Chennai Jobs 2022 Post names?

The Post name is Inspector.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here