இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2023 – Merry Christmas Wishes, Quotes, Images in Tamil..!

30+ Happy Merry Christmas Wishes in Tamil: இனிய கிறிஸ்துமஸ்! கிறிஸ்துமஸ் என்பது உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கிறது. கிறிஸ்துமஸ் கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஒரு நேரமாகும், மேலும் அது அன்பின், நம்பிக்கையின் மற்றும் புதுப்பிப்பின் நேரமாகும்.

Inspirational Christmas Short Quotes in Tamil for your Family and Friends…

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

கிறிஸ்துமஸ் தினத்தில், கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்குச் செல்கிறார்கள், திருப்பலிக்குப் பிறகு, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்றாகச் சேர்ந்து உணவு மற்றும் பரிசுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கரிக்கப்படுகின்றன, குடில்கள் கட்டப்படுகின்றன, கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடுகின்றன.

Christmas Wishes In Tamil
Christmas Wishes In Tamil

கிறிஸ்துமஸ் என்பது ஒரு மகிழ்ச்சியான மற்றும் புனிதமான நேரமாகும். இது அன்பின், நம்பிக்கையின் மற்றும் புதுப்பிப்பின் நேரமாகும். கிறிஸ்துமஸ் தினத்தில், உங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுங்கள்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2023:

இந்த திருநாளில் உங்கள் வீடெங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்க இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

மக்களோடு மக்களாய் இருக்கும் ஏசுவின் பிறந்த நாளினை கொண்டாடிவோம்.. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

துன்பங்களை களைந்துவிட்டு துயரங்களை தகர்த்துவிட விடியலென வந்துவிட்டார் விண்ணுலக தேவனவர்

மேரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2023
மேரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2023
christmas wishes 2024 in tamil
christmas wishes 2024 in tamil
Christmas Wishes Tamil
Christmas Wishes Tamil

Also Read: 30+ Heartwarming “Merry Christmas Wishes” for Family, Friends and Loved Ones

Christmas Wishes in Tamil

மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்த திருநாளில் உங்கள் இல்லமெல்லாம்
மகிழ்ச்சி நிறைந்திருக்க..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

பனி பொழிவுக்குள்
ஒரு முத்தொன்று பிறந்திட..
புது வாழ்வுக்குள் ஒளி தீபத்தை ஏற்றிட..
பிறக்கப்போகிறார் நம் வானக மைந்தன்
யேசு அவர்கள்..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

Christmas Wishes Tamil | Christmas Wishes Quotes in Tamil |christmas wishes 2024 in tamil | Xmas Wishes 2024 in Tamil | Christmas Quotes in Tamil | Tamil Xmas Wishes | Xmas Wishes in Tamil

கிறிஸ்மஸ் வாழ்த்து மடல்
கிறிஸ்மஸ் வாழ்த்து மடல்
Christmas Wishes Quotes In Tamil
Christmas Wishes Quotes In Tamil

Christmas Valthukkal Tamil:

உறவுகள் அனைவருக்கும்
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

அன்று ஆயர்கள் அறிந்த ஆச்சரிய
நல்ல செய்தியை நாமும்
இன்று கேட்போம்
இயேசு நமக்காய் பிறந்திருக்கிறார்..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

இந்த விடுமுறை காலத்தில் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆண்டு முழுவதும். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Read More: How to Choose the Perfect Christmas Tree | Heavenly Christmas Cake Recipe

கிறிஸ்துமஸ் கவிதைகள்
Christmas Wishes In Tamil Quotes
Christmas Wishes In Tamil Quotes

Merry Christmas Wishes in Tamil 2024

இன்றைய கிறிஸ்துமஸ் தினம் உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும் தரட்டும்… இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்!

உலகில் உள்ள எல்லா நன்மைகளையும் கடவுள் உங்களுக்கு பொழிவார். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்!

நீங்கள் கனவு கண்ட அனைத்தையும் அவர் ஆசீர்வதிப்பாராக.
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..!

கிறிஸ்துமஸ் கவிதை
கிறிஸ்துமஸ் கவிதை
Christmas Valthukkal

Merry Christmas Wishes in Tamil 2024 | Xmas Wishes 2024 in Tamil | Christmas Kavithai In Tamil | Christmas Valthukkal | Christmas Valthukkal Tamil | Christmas Vazhthukkal In Tamil | Christmas Wishes Images In Tamil | Christmas Wishes In Tamil | Christmas Wishes In Tamil Quotes

Xmas Wishes 2024 in Tamil
Xmas Wishes 2024 in Tamil
Tamil Xmas Wishes
Tamil Xmas Wishes

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கவிதை 2023:

சொந்தங்கள் அனைவருக்கும்
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

ஏழைகளுக்கு அடைக்கலம் கொடுத்திட..
பாவங்களை பிணிபோல போக்கிட..
பிறக்கப்போகிறார்..
ஏழைகளின் மைந்தன் இயேசு அவர்கள்..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

நீ யார் என்பது தேவன் தந்த பரிசு..
நீ யாராக வாழ்கிறாய் என்பது..
நீ அவருக்கு கொடுக்கும் பரிசு..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

Tamil Christmas Wishes
Tamil Christmas Wishes
Tamil Christmas Quotes
Tamil Christmas Quotes
Christmas Quotes in Tamil

Christmas Vazhthukkal In Tamil

அன்பு என்னும் விதையினை விதைத்திட..
அடிமையென்னும் சிறையினை உடைத்திட..
பிறக்கப்போகிறார் நம் மரியன்னையின்
மைந்தன் இயேசு அவர்கள்..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

நமக்கு ஒரு பாலகன் பிறந்திருக்கிறார்..
நமக்கு ஒரு குமாரன் கொடுப்பார்..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

Merry Christmas Wishes in Tamil
Merry Christmas Wishes in Tamil
Merry Christmas Wishes in Tamil 2024

Christmas Wishes Quotes In Tamil | Christmas Wishes Tamil | Happy Christmas In Tamil | Tamil Christmas Quotes | Tamil Christmas Wishes | கிறிஸ்துமஸ் கவிதை | கிறிஸ்துமஸ் கவிதைகள் | கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்| கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் | கிறிஸ்மஸ் வாழ்த்து மடல் | கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் | மேரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் | மேரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2023

Happy Christmas In Tamil
Happy Christmas In Tamil

Christmas Cake:

Christmas Vazhthukkal In Tamil
Christmas Vazhthukkal In Tamil
Christmas Wishes Images In Tamil
Christmas Kavithai In Tamil
Christmas Kavithai In Tamil
Christmas Valthukkal Tamil
மேரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
மேரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Read More: Happy New Year 2024: Top 50 Wishes Images, Quotes, Messages and Whatsapp, Facebook, Instagram DPs…

Scroll to Top