B.E/B.Tech

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு: Institute of Banking Personnel Selection 01 Research Associat, Deputy Manager பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.ibps.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 01.11.2019 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு

Institute of Banking Personnel Selection Recruitment 2019
Institute of Banking Personnel Selection Recruitment 2019

நிறுவனத்தின் பெயர்: பொதுத்துறை வங்கிகள் (IBPS)

இணையதளம்: www.ibps.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

பணி: Research Associat, Deputy Manager

காலியிடங்கள்: 01

கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / சிவில் / எலெக்ட்ரானிக்ஸ் & டெலிகாம் / இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் துறையில் எம்.இ அல்லது எம்.டெக்

வயது: 21 – 30 Years

பணியிடம்: இந்தியா முழுவதும்

சம்பளம்: ரூ.9,36,020/- வருடம்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 01.11.2019

8th படித்தவர்களுக்கு திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி ரூ.500
எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 01.11.2019 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்

முக்கிய தேதி:

  • அறிவிப்பு தேதி: 18.10.2019
  • கடைசி தேதி: 01.11.2019

முக்கியமான இணைப்புகள்:

IBPS Official Notification

IBPS Application Form

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker