10வது படித்திருக்கிறீர்களா??? மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக!!!

Integrated Child Development Services Jobs

10வது படித்திருக்கிறீர்களா??? மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக!!! (ICDS-Integrated Child Development Services). 170 ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் https://icds.tn.nic.in/ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 17 டிசம்பர் 2019. Integrated Child Development Services Jobs மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ICDS-ல் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் வேலைவாய்ப்புகள் 2019-2020

Integrated Child Development Services Jobs

நிறுவனத்தின் பெயர்: ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ICDS-Integrated Child Development Services)
இணையதளம்: https://icds.tn.nic.in/
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
பணி: ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட்-Project Assistant
காலியிடங்கள்: 170
கல்வித்தகுதி: 10th, B.E/B.Tech, Any Degree
வயது: 28 – 65 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.8,000 – 30,000/-
பணியிடம்: தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17 டிசம்பர் 2019
விண்ணப்ப கட்டணம்: இல்லை

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தில் 1057 காலி பணியிடங்கள்!!!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ICDS இணையதளம் (https://icds.tn.nic.in/) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 27 நவம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17 டிசம்பர் 2019 5.45 pm

முக்கியமான இணைப்புகள்:

ICDS Tamilnadu Official Website Career Page

ICDS Tamilnadu Official Notification PDF

ICDS Tamilnadu Application Form PDF

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button