மத்திய அரசாங்க வேலைக்கு அப்ளை பண்ண ரெடியா? மாதந்திரம் சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை தராங்கலாம்!

புலனாய்வுப் பணியகத்தில் தொழில்நுட்பம் வேலை
புலனாய்வுப் பணியகத்தில் தொழில்நுட்பம் வேலை

Intelligence Bureau -புலனாய்வுப் பணியகத்தில் ஒரு அட்டகாசமான வேலை வந்துருக்கு. காலியாக உள்ள 226 உதவி மத்திய புலனாய்வு அதிகாரி/தொழில்நுட்பம் (Assistant Central Intelligence Officer/Technical) பணியிடங்களை நிரப்பவுள்ளன. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரியலாம். BE/B.Tech, M.Sc, MCA படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். ஈஸியா ஆன்லைன் வழியாக அப்ளை பண்ணலாம்.

ALSO READ : கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் மாதம் ரூ.80,002 சம்பளத்தில் வேலை ரெடி! மிஸ் பண்ணிடாதீங்க!

விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 27 வயதுடையவராக இருக்க வேண்டும். தேர்வு முறையாவது கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். 25 டிசம்பர் 2023 முதல் 12 ஜனவரி 2024 வரை விண்ணப்பியுங்கள். விண்ணப்ப கட்டணம் எதும் கிடையாது. மாதந்திரம் சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும்.

மேற்கண்ட வேலைவாய்ப்பில் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification pdf மூலம் தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள். Apply லிங்க் மூலம் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top