புலனாய்வுப் பணியகத்தில் 226 பணியிடங்களை நிரப்ப முடிவு! மாதம் ரூ.1,42,400 சம்பளம்!

புலனாய்வுப் பணியகத்தில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி வேலை
புலனாய்வுப் பணியகத்தில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி வேலை

Intelligence Bureau -புலனாய்வுப் பணியகத்தில் ஒரு அட்டகாசமான வேலை வந்துருக்கு. காலியாக உள்ள 226 உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (Assistant Central Intelligence Officer) பணியிடங்களை நிரப்பவுள்ளன. மாதந்திரம் சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரியலாம். ஈஸியா ஆன்லைன் வழியாக அப்ளை பண்ணலாம்.BE/ B.Tech, Masters Degree படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

ALSO READ : எக்ஸாம் எழுத்த வேண்டாம்! நேரடி நேர்காணல் முறையில் தமிழ்நாடு ESIC கழகத்தில் வேலை வந்துருக்கு!

விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 27 வயதுடையவராக இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமானது செயலாக்க கட்டணம் அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.100/- செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணமாக UR/EWS/OBC ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.100/- செலுத்த வேண்டும். தேர்வு முறையாவது கேட் மதிப்பெண்கள், நேர்காணல் அடிப்படையில் நடைபெறும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி விவரங்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 23 டிசம்பர் 2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12 ஜனவரி 2024
விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: 16 ஜனவரி 2024

மேற்கண்ட வேலைவாய்ப்பில் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification pdf மூலம் தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள். Apply லிங்க் மூலம் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top