மத்திய அரசு 995 பணியிடங்களை நிரப்பவுள்ளது! மாதம் 1 லட்சத்திற்கு மேல் சம்பளம் தராங்கலாம்!

புலனாய்வுப் பணியகத்தில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி வேலை
புலனாய்வுப் பணியகத்தில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி வேலை

மத்திய அரசின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பணியகத்தில் காலியாக உள்ள 995 Assistant Central Intelligence Officer ACIO உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பணியிடங்களை நிரப்ப முடிவு. கல்வித்தகுதி அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Graduate படித்திருந்தால் போதுமானது. இந்தியா முழுவதும் பணிபுரியலாம். மாதம் ரூ.44,900 முதல் 1,42,400 வரை வருமானம் வழங்கப்படும். விண்ணப்பிக்க Processing Fee = All Candidates Rs.450/- Examination Fee: = UR/EWS/OBC of Male Candidates Rs.100/- என்ற அடிப்படையில் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

ALSO READ : என்னாது 6,50,000 சம்பளமா? IDBI வங்கியில் 2100 பணியிடங்களுடன் வேலை அறிவிப்பு!

Intelligence Bureau -யில் 25 நவம்பர் 2023 முதல் 15 டிசம்பர் 2023 வரை விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுகிறது. இதற்கான வயது வரம்பு குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 27 வயது வரை இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு / நேரடி நேர்காணல் முறைகளில் தேர்வு முறை நடைபெறும்.

Intelligence Bureau பற்றினை முழு தகவல்களை அறிய Notification link கிளிக் செய்து Apply Link மூலம் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top