இந்த தவறை செய்யாதீர்கள்… TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு…

Tamil Nadu Public Service Commission

TNPSC Examiners Attention Please

TNPSC Examiners Attention Please

தமிழ்நாடு அரசு வேலை கிடைக்காத என்று பலரும் எதிர்பார்கின்றனர். வருடந்தோறும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) க்ரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புகிறது. இது நேரடி பணிநியமனம். இதனால் தமிழக மக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்று அரசு வேலைகளில் அமருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்சமயம், இந்த ஆண்டில் தேர்வுகள் நடைபெறப்போவதாக அறிவிப்பு வந்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, TNPSC GROUP-II/IIA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்குமாறு 23 பிப்ரவரி 2022 அன்று குறிப்பிட்டிருந்தனர். இத்தேர்வுகள் 21 மே 2022 அன்று நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தவறை செய்யாதீர்கள்… TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு…

TNPSC GROUP-II/IIA தேர்வுகளுக்கு விண்ணபிக்க வரும் மார்ச் 23 ஆம் தேதி தான் கடைசி நாள். தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளவும் 5 நாட்களே மீதம் உள்ளன. பெரும்பாலானோர் கடைசி நாளில் விண்ணப்பிக்கலாம் என அஜாக்கிரைதையாக உள்ளனர். இது மிகவும் தவறானது. கடைசி நேரத்தில் அதிகம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதால் சர்வர் டவுன் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே, உடனடியாக விண்ணப்பியுங்கள். இது எங்களுடைய அன்பான வேண்டுகோள். இந்த செய்தியை உங்கள் நண்பருக்கும் ஷேர் செய்ய மறவாதீர்கள். நன்றி!


TODAY JOBS 2022:

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!