மத்திய அரசு வேலைகள்MBA

IOCL வேலைவாய்ப்பு 2020 புதிய அறிவுப்புகள்!

IOCL Jobs Indian Oil Corporation Limited

IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்புகள் 2020 அறிவிப்பு!!!  IOCL வேலைவாய்ப்பு 2020501 கணக்காளர் / தொழில்நுட்ப வல்லுநர் / வர்த்தக பயிற்சி ஆலோசகர்கள் Consultants, இயக்குனர் (சந்தைப்படுத்தல்) பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆன்லைன் வசதி 23.03.2020 முதல் 12.05.2020 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.iocl.com இல் கிடைக்கும். IOCL Jobs Indian Oil Corporation Limited இது பற்றிய விபரம் பின்வருமாறு:

IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்புகள் 2020 அறிவிப்பு!!!

IOCL Jobs Indian Oil Corporation Limited

IOCL Apprentices Recruitment Notification


பணி: 01

நிறுவனத்தின் பெயர்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation Limited)
இணையதளம்: www.iocl.com
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பதவியின் பெயர்: இயக்குனர் (சந்தைப்படுத்தல்) – Director
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: MBA/PGDM
வயது வரம்பு: 45 அதிகபட்சமாக வயது
சம்பளம்: ரூ.1,80,000 – 3,40,000/-மாதம்
இடம்: புது தில்லி
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,நேர்காணல் தேர்வு.
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 03 மார்ச் 2020
விண்ணப்பிக்க தொடக்க நாள்: 03 மார்ச் 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 மே 2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

அஞ்சல் முகவரி: IOCL Apprentices Recruitment Notification 2020

Secretary, Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan, BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003.

IOCL ஆலோசகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:

IOCL இயக்குனர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
IOCL ஆன்லைன் விண்ணப்ப படிவம்


பணி: 03

இந்தியன் ஆயில் (சந்தைப்படுத்தல் பிரிவு), வடக்கு & தெற்கு மண்டலம் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற பயிற்சியாளர்களை ஈடுபடுத்துவதற்கான அறிவிப்பு (Notification for Engagement of Technical and Non-Technical Apprentices by IndianOil (Marketing Division), Northern & Southern RegionIOCL Jobs Indian Oil Corporation Limited 2020. Across India

தெற்கு மண்டலம் Advertisement No. IOCL/MKTG/SR/APPR/2019-2020-Phase IV

நிறுவனத்தின் பெயர்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation Limited)

இணைய முகவரி: www.iocl.com

வேலை வகை: மத்திய அரசு தொழில்நுட்ப பயிற்சி

பதவி: Trade/Technician Apprentice (Data Entry Operator)

காலியிடங்கள்:

கல்வித்தகுதி: 12th + Graduate

வயது வரம்பு: 18 – 24

சம்பளம்: ரூ.15,700 – 65,500/- மாதம்

இடம்: புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா

தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு, ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க தொடக்க நாள்: –.–.2020

விண்ணப்பிக்க கடைசி நாள்: –.–.2020

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

பணியின் விவரங்கள்:

  • Trade Apprentice (Data Entry Operator)
  • Trade Apprentice  Data Entry Operator(Skill Certificate Holders)

CRPF-மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 1412 காலி பணிகள்!


விண்ணப்பிக்கும் பயன்முறை: ஆன்லைன் IOCL Jobs Indian Oil Corporation Limited 2020

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/FzxJIkjgBbcFy6j6uRpYyj

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

 

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker