12th, Any Degree, Diploma, ITI படித்த எல்லாரும் ரெடியா இருங்க! IOCL லிமிடெட்டில் வேலை வெளியீடு! 1603 பணியிடங்கள் உள்ளன!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் அப்ரண்டிஸ் வேலை
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் அப்ரண்டிஸ் வேலை

மத்திய அரசாங்க வேலைக்கு வெயிட் பண்றீங்களா? அப்போ உடனே அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க. (IOCL Indian Oil Corporation Limited) இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் 12th, Any Degree, Diploma, ITI படித்தவர்களுக்கு வேலை அறிவிப்பு. மாதம் ரூ.7,000 முதல் ரூ.12,000 வரை சம்பளம் தராங்கலாம். 1603 பணியிடங்களை நிரப்ப முடிவு. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரியலாம். அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப முடிவு.

ALSO READ : இரயில்வே வேலைக்கு விண்ணப்ப கட்டணம் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்! உடனே அப்ளை பண்ணுங்க!

விண்ணப்பிக்க 16 டிசம்பர் 2023 முதல் 05 ஜனவரி 2024 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வரை வயது இருக்க வேண்டும். தகுதி பட்டியல் (Merit List) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்ளிகேஷன் பீஸ் இல்லை. உங்க விருப்பம் போல ஈஸியா ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த வேலை பற்றிய ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification -னை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். அப்ளை பண்ண Apply லிங்க் பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top