ITI10ஆம் வகுப்புDiplomaநேர்காணல் (Walk-in)மத்திய அரசு வேலைகள்

IPRC இஸ்ரோவில் பணியில் சேர ஆசையா??? 10th,ITI,Diploma முடித்திருந்த விண்ணப்பிக்கலாம்

IPRC ISRO Propulsion Complex Recruitment Updates

10th,ITI,Diploma முடித்தவரா? திருநெல்வேலி IPRC இஸ்ரோவில் பணிகள், IPRC – இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் Diploma, B.E/B.Tech, ITI, 10th படித்தவர்களுக்கு தொழிற்பயிற்சி வேலைகள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள IPRC இஸ்ரோவில் பணிகள். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.iprc.gov.in விண்ணப்பிக்கலாம். IPRC ISRO Propulsion Complex Recruitment Updates 2019-2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

IPRC இஸ்ரோவில் பணியில் சேர ஆசையா??? 10th,ITI,Diploma முடித்திருந்த விண்ணப்பிக்கலாம்

 

IPRC ISRO Propulsion Complex Recruitment Updates

நிறுவனத்தின் பெயர்: ISRO Propulsion Complex (IPRC)
இணையதளம்: www.iprc.gov.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு தொழிற்பயிற்சி வேலைகள்
வேலையின் பெயர்: தொழிற்பயிற்சி (Apprentice)
காலியிடங்கள்: 220
கல்வி தகுதி: Diploma, B.E/B.Tech, ITI, 10th
வயது: 35 (வயதிற்குள்)
சம்பளம்: ரூ. 7,700 to 9,000/- மாதம்
இடம்: மகேந்திரகிரி, திருநெல்வேலி, தமிழ்நாடு
முன் அனுபவம்: தேவை இல்லை
விண்ணப்ப கட்டணம்: தேவை இல்லை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 07.12.2019
நேர்முகத் தேர்வு நாள்கள்: 14 & 21-12-2019 மற்றும் 04-01-2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

பணியின் தகுதி விவரங்கள்:

பதவிப் பெயர் பணிகளின் எண்ணிக்கை கல்வி தகுதி உதவித்தொகை (மாதத்திற்கு) நேர்முகத் தேர்வு நாள்
Graduate Apprentice 41 Degree in Engineering, Bachelor’s Degree Rs.9000/- 14th December 2019
Technician Apprentice 59 Diploma in Engineering Rs.8000/- 21st December 2019
Trade Apprentice 120 SSLC, ITI Rs.8050/- 04th January 2020
Fitter 22
Welder 10 Rs.7700/-
Electrician 9 Rs.8050/-
Turner 6 Rs.8050/-
Machinist 2 Rs.8050/-
Draughtsman (Mechanic) 2 Rs.8050/-
Draughtsman (Civil) 4 Rs.8050/-
Electronic Mechanic OR Mechanic (Radio and Television) 5 Rs.8050/-
Instrument Mechanic 4 Rs.8050/-
Ref. & AC Mechanic 4 Rs.8050/-
Mechanic Diesel 4 Rs.7700/-
Carpenter 2 Rs.7700/-
Instrument Mechanic (Chemical Plant) 1 Rs.8050/-
Programming and System Administrative Assistant (PASAA) OR Computer Operator and Programming Assistant (COPA) 45 Rs.7700/-

BHEL-பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2019 – 2020

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் IPRC Jobs இணையதளம் (www.iprc.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி (Apprentice) பணிக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். IPRC ISRO Propulsion Complex Recruitment Updates நேர்முகத் தேர்வு நாள்கள் 14 & 21-12-2019 மற்றும் 04-01-2020.

முகவரி:

ISRO Propulsion Complex (IPRC), Indian Space Research Organization (ISRO), Department of Space (DoS), Government of India, Mahendragiri- 627133, Tamil nadu

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

IPRC Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு
IPRC Jobs ஆன்லைன் விண்ணப்ப படிவம்

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/J2VMRRUItr3LpoEagq3MFR

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker