PG Degreeஇந்திய ரயில்வே வேலைகள்மத்திய அரசு பணிகள்

IRCON இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

IRCON International Limited Job Vacancy Updates

IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020:  Indian Railway Construction Company Limited தலைமை பொது மேலாளர், பொது மேலாளர் (Chief General Manager, General Manager) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.ircon.org விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 13 மார்ச் 2020. Ircon International Limited Job Vacancy மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

IRCON இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019

Ircon International Limited Job Vacancy
IRCON recruitment 2019

நிறுவனத்தின் பெயர்: Ircon International Limited

இணையதளம்: www.ircon.org/

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

பணியின் பெயர்: தலைமை பொது மேலாளர், பொது மேலாளர்

காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: PG Degree/ Diploma

பணியிடம்: இந்தியா முழுவதும்

சம்பளம்: ரூ.1,00,000/- to ரூ. 2,80.000/- மாதம்

வயது: 50 – 52 (வயதிற்குள்)

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 13 மார்ச் 2020

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ircon.org என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 13 மார்ச் 2020 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும். Ircon International Limited Job Vacancy

முகவரி:

IRCON International Limited, Regd. Office: C-4, District Centre, Saket, New Delhi-110 017 (India)

முக்கிய தேதி:

  • அறிவிப்பு தேதி: 22.02.2020
  • கடைசி தேதி: 13.03.2020

முக்கியமான இணைப்புகள்:

IRCON அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Application form

 

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/FzxJIkjgBbcFy6j6uRpYyj

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close