Title of the document    உங்கள் ஊரின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டவுன்லோட் செய்யுங்கள் Click Here

இந்திய ரயில்வே ஆணையத்தில் வேலைகள்! மாதத்திற்கு ரூ.40,000 முதல் 1,40,000/-வரை சம்பளம் வாங்க உடனே விண்ணப்பிக்கவும்!

Railway Jobs Notification 2022

IRCON Recruitment 2022 Railway Jobs: மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்தியன் ரயில்வே கட்டுமான ஆணையத்தில் உதவி மேலாளர் Assistant Manager பதவிக்கு உள்ள காலியிடங்களில் புதிய பணியாளர்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ரயில்வே துறை பணிக்கு சேர தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.ircon.org என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் வேலைவாய்ப்பு பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். IRCON Jobs 2022 பதவிக்கு விண்ணப்பிக்க வருகிற 30 செப்டம்பர் 2022 அன்று வரை ஆன்லைன்/ஆஃப்லைன் முறையில் விண்ணபிக்கலாம். IRCON Vacancy 2022 முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

IRCON Recruitment 2022 Railway Jobs

IRCON Recruitment 2022 Railway Jobs of India Apply now to earn Rs.40,000 to 1,40,000 per month
IRCON Recruitment 2022 Railway Jobs of India Apply now

✅ IRCON Organization Details:

நிறுவனத்தின் பெயர்Indian Railway Construction Company Limited (IRCON) – இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட்
அதிகாரப்பூர்வ இணையதளம்www.ircon.org
வேலைவாய்ப்பு வகைCentral Govt Jobs 2022
வேலை பிரிவுRailway Jobs 2022
RecruitmentIRCON Recruitment 2022
முகவரிIrcon International Limited, C-4, District Centre,
Saket, New Delhi-110017.

✅ IRCON Recruitment 2022 Railway Jobs Full Details:

மத்திய அரசு வேலைகளில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் IRCON Jobs-க்கு விண்ணப்பிக்கலாம். IRCON Vacancy, IRCON Recruitment Qualification, IRCON Age Limit, IRCON Job Location IRCON Salary Details பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பதவிAssistant Managerஉதவி மேலாளர்
காலியிடங்கள்05
கல்வித்தகுதிDiploma, Post Graduation
சம்பளம்மாதம் ரூ.40,000-1,40,000/-
பணியிடம்Jobs in Delhi – New Delhi
வயது வரம்புஅதிகபட்ச வயது வரம்பு 30
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்UR/OBC Candidates: Rs.1000/-
SC/ST/EWS/PwD/Ex Serviceman Candidates: Nil
Mode of Payment: Demand Draft
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்/ஆஃப்லைன்
முகவரிIRCON International Limited, C-4, District Centre, Saket, New Delhi – 110017

✅ IRCON Recruitment 2022 Railway Jobs Notification Important Dates & Notification Details:

கீழே கொடுக்கப்பட்டுள்ள IRCON Vacancy 2022 அறிவிப்பை கவனமாக படித்த உறுப்பினர்கள் சொல்லப்பட்ட தேதியில் பதிவு செய்ய வேண்டும்.

அறிவிப்பு தேதி10 செப்டம்பர் 2022
விண்ணப்பிக்க கடைசி தேதி30 செப்டம்பர் 2022
ஆன்லைன் விண்ணப்பத்தின் நகல் பெறுவதற்கான கடைசி தேதி03 அக்டோபர் 2022
அதிகாரப்பூர்வ அறிவிப்பு &
விண்ணப்ப படிவம்
IRCON Recruitment 2022 Railway Jobs Notification Details

IRCON Recruitment 2022 Apply Online link

✅ IRCON Recruitment 2022 Railway Jobs விண்ணப்பிக்கும் முறை என்ன?

இர்க்கொன் பன்னாட்டு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை கிடைக்க ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்.

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.ircon.org-க்கு செல்லவும். IRCON Jobs 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ IRCON Recruitment Application Form 2022 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • IRCON Career 2022 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • IRCON அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் IRCON Recruitment 2022 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • IRCON Recruitment 2022 Railway Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NOTIFICATION CONTENT

IRCON INTERNATIONAL LIMITED
(A Public Sector Undertaking under the Ministry of Railways)
Regd. Office: C-4, District Centre, Saket, New Delhi-110 017 (India)
Tel.: +91-11-29565666, Fax: +91-11-26854000,26522000

Recruitment for Assistant Manager/HRM on regular basis

IRCON INTERNATIONAL LIMITED is a premier Schedule “A” infrastructure government company under the Ministry of Railways engaged in the construction of turnkey infrastructure projects in Railways, Highways, Buildings, Power sector, etc. The Company has recorded a turnover of more than 6910 crores in the year 2021-2022. The Company has successfully completed large value Railway and Highway Projects over the years in India and abroad including Malaysia, Bangladesh, Algeria, Iraq, Jordan, Saudi Arabia, Indonesia, Turkey, Nepal, etc., and recently in Sri Lanka.

Start date of online application 10.09.2022.
Last date of online application 30.09.2022.
Last date for receipt of printout of application along with clear copy of requisite enclosures at IRCON Corporate Office at the above mentioned address 03.10.2022.


IRCON Recruitment 2022 Railway Jobs FAQs

Q1. IRCON முழு வடிவம் என்ன?

Indian Railway Construction Company Limited (IRCON) – இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட்.

Q2. IRCON Recruitment 2022 Railway Jobs விண்ணப்பிக்கும் முறை என்ன?

ஆன்லைன்/ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

Q3. IRCON Job Vacancy 2022 க்கு எத்தனை காலியிடங்கள் உள்ளன

தற்போது,05 காலியிடங்கள் உள்ளன.

Q4. IRCON Recruitment 2022 Railway Jobs பதவியின் பெயர்கள் என்ன?

Assistant Manager.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!