நம்ப ஊரிலேயே 5-ஜி நெட்வொர்க் கிடைக்குதா? எங்கே? எப்போ?

0

இந்தியாவில் 5 ஜி இணைய சேவை பெரும்பாலரும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இந்த 5 ஜி இணைய சேவையை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு இந்த 5 ஜி இணைய சேவையை தொடங்கிவைத்தார்.

பாரதி ஏர்டெல் நிறுவன தலைவரான சுனில் பாரதி மிட்டல் இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ஏர்டெல் நிறுவனம் 5 ஜி சேவையை 4 மெட்ரோ நகரங்கள் உள்பட 8 நகரங்களில் தொடங்கியுள்ளது.

பெரும்பாலான நகரங்களில் மார்ச் மாதம் 2023 ஆம் ஆண்டிற்குள் 5 ஜி சேவை தொடங்கப்படும் எனவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 2024 ஆம் ஆண்டிற்குள் 5 ஜி சேவை நாடு முழுவதும் தொடங்கப்படும் எனவும் ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


RECENT POST

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here