
IIT மெட்ராஸ் புதிய வேலை வாய்ப்புகள் பற்றி அறிவித்துள்ளது. அதில் CEO, பயிற்சியாளர், நிர்வாக அதிகாரி என இப்பணிக்கு 3 காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். IIT மெட்ராஸ் நிறுவனத்தில் பணிபுரிய Any Degree, MBA,PhD பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்கான வயது வரம்பினை பற்றி தெரிந்து கொள்ளலாம். இப்பணிக்கு தகுதியானவர்கள் சென்னையில் உள்ள IIT மெட்ராஸில் பணியமர்த்தப்படுவார்கள்.
ALSO READ :மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது!
Trainee/Project Associate பணிக்கு Any Degree மற்றும் 0 முதல் 2 ஆண்டுகள் அனுபவமும், ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும். CEO பணிக்கு MBA,PhD மற்றும் 15 வருட அனுபவமும், ரூ.2,50,000 முதல் ரூ.3,00,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும். Administrative Officer பணிக்கு Any Degree மற்றும் 8 முதல் 10 ஆண்டுகள் அனுபவமும், ரூ.45,000 முதல் ரூ.60,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும். இப்பணிக்கு எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30, 2023 வரை ஆகும்.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள Official Notification மற்றும் Official Website பார்க்கவும்.