B.E/B.TechMBA

ITI இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணிகள்

ITI Limited Recruitment 2019 2020

ITI நிறுவனத்தில் பல்வேறு பணிகள் (Indian Telephone Industries Limited) வேலைவாய்ப்பு 2020. ஒப்பந்த பொறியாளர்கள் (Contract Engineers) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில www.itiltd-india.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 31.01.2020. ITI Limited Recruitment 2019 2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ITI இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணிகள்

ITI Limited Recruitment 2019 2020

பணி: 01

Advt No: IM/PAD/113/ENGINEER/2020
நிறுவனத்தின் பெயர்: இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
இணையதளம்: www.itiltd-india.com
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பதவியின் பெயர்: ஒப்பந்த பொறியாளர்கள் Contract Engineer
காலியிடங்கள்: 129
கல்வித்தகுதி: B.E/B.Tech
வயது: 28 – 45 Years
சம்பளம்: ரூ. 18,000 / – ரூ. 20,000/- மாதம்
பணியிடம்: இந்தியா முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 15.01.2020
விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 31.01.2020

விண்ணப்பக் கட்டணம்:

Gen/ OBC: ரூ. 400
SC/ ST & Physically Challenged category persons: Nil

Zone Locations No. of Posts
North Ambala, Chandigarh, Dehradun, Jaipur, Jammu, Lucknow, Meerut, Shimla 53
West Ahmedabad, Bhopal, Mumbai, Dadar & Nagar Haveli, Pune 35
East Andaman & Nicobar, Bhubaneshwar, Patna, Raipur, Ranchi, Agartala, Aizol, Dimapur, Imphal, Guwahati, Shillong 32
South Bangalore, Hyderabad (AP/Telangana) 9
Total 129

முக்கியமான இணைப்புகள்:

ITI Limited அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF

ITI Limited விண்ணப்பம் ஆன்லைன்


பணி: 02

No.: 7/110/2019-PESB
நிறுவனத்தின் பெயர்: இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
இணையதளம்: www.itiltd-india.com
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பதவியின் பெயர்: இயக்குனர் (மார்க்கெட்டிங்)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: MBA, PGDM
வயது: 45 Years
சம்பளம்: ரூ. 25,750 / – ரூ. 30,950/- மாதம்
பணியிடம்: நியூ டெல்லி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 15.01.2020
விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 09.03.2020

முகவரி:

201&202, Rohit House, 3, Connaught Place, Toistoy Marg, New Delhi, Delhi, India – 110001

TASCO-தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.itiltd-india.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களுடன் the Deputy General Manager-HR, ITI Limited, Network System Unit, Doorvani Nagar Bangalore – 560 016 என்ற முகவரியில் 09.03.2020 தேதிக்குள் அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும். ITI Limited Recruitment 2019 2020

முக்கியமான இணைப்புகள்:

ITI Limited அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF

ITI Limited விண்ணப்பம் ஆன்லைன்

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/JEsVqilMZkqB6dvKgdk3D9

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker