மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா? வந்தாச்சி JIPMER நிறுவனத்தில் வேலை! மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் மூத்த திட்ட அலுவலர் வேலை
ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் மூத்த திட்ட அலுவலர் வேலை

JIPMER Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research -ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 35 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு ஒரு சூப்பரான வேலை அறிவிப்பு. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டியது கிடையாது. மேலும் இந்த வேலைக்கு 13 டிசம்பர் 2023 முதல் 02 ஜனவரி 2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : 10th, 12th, Diploma படித்திருந்தால் போதும்! ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் வேலை அறிவிப்பு!

வேலை பெயர் : மூத்த திட்ட அலுவலர், மூத்த ஆராய்ச்சி தோழர் (Senior Project Officer, Senior Research Fellow) பணியிடங்களை நிரப்ப முடிவு.

கல்வித்தகுதி : M.Sc, PhD ஆகிய பட்டப்படிப்புகள் படித்திருக்க வேண்டும்.

காலியிடங்கள் : இரண்டு (02) பணியிடங்கள் மட்டும் உள்ளதால் தங்களின் விண்ணப்பங்களை விரைந்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

சம்பளம் விவரம் : மாதம் ஒன்றுக்கு ரூ.35,000 முதல் ரூ.55,000 வரை ஊதியம் தராங்கலாம்.

பணியிடம் : இந்த பணியில் தேர்ச்சி பெற்றவர்கள் புதுச்சேரியில் பணிபுரிவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

மேலே கொடுக்கப்பட்ட விவரங்களில் ஏதேனும் விரிவாக அறிந்து கொள்ள Official Notification னை பயன்படுத்திக்கோங்க. தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க Apply லிங்கை உபயேகித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top