JIPMER புதுச்சேரி நிறுவனத்தில் அருமையான வேலை வெளியீடு! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

JIPMER புதுச்சேரி நிறுவனத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலை
JIPMER புதுச்சேரி நிறுவனத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலை

ரொம்ப நாளாக அரசாங்க வேலைக்காக வெயிட் பண்றவங்களுக்கு ஒரு குட் நியூஸ். JIPMER-Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 19 நவம்பர் 2023 தேதி முதல் 28 நவம்பர் 2023 தேதி வரையில் ஒரே ஒரு ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு ஆட்களை நியமிக்கயுள்ளது. 30 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை பண்ணலாம்.

ALSO READ : காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் நேரடி நேர்காணல்! ஒவ்வொரு மாசமும் அரசு சம்பளம்!

JIPMER புதுச்சேரி நிறுவனத்தில் பணியாற்ற கல்வித்தகுதி M.Sc, MA படித்திருக்க வேண்டும். மாதம் ரூ.36,580 சம்பளம் தராங்கலாம். இதற்கு அப்ளை பண்ணி தேர்ச்சி பெற்றவர்கள் புதுச்சேரியிலே வேலை செய்யலாம். விண்ணப்ப கட்டணம் எதுவுமில்லை. JIPMER-Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research நிறுவனத்தை பற்றி அறிய https://jipmer.edu.in/ என்ற இணையதளத்தினை பயன்படுத்தவும்.

மேலே உள்ள தகவல்களின் படி Official Notification PDF யை உபயேகித்து விரிவான தகவல்களை அறிந்து Apply Link யை பயன்படுத்தி தங்களின் விண்ணப்பங்களை தகுந்த தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்