10th, Diploma படித்தவர்களும் பணிபுரியலாம்! JIPMER நிறுவனத்தில் வேலை ரெடி!

ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட விஞ்ஞானி வேலை
ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட விஞ்ஞானி வேலை

வந்தாச்சி ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நீங்க எதிர்ப்பாத்த வேலை. 22 காலியிடங்களை நிரப்ப முடிவு எடுத்துள்ளது. செவிலியர், திட்ட விஞ்ஞானி, திட்ட தொழில்நுட்ப உதவியாளர், உதவியாளர் (Nurse, Project Scientist, Project Technical Assistant, Assistant) பணிக்கு ஆட்கள் தேவைப்படுவத்தால் தங்களின் விண்ணப்பங்களை வருகிற 10 நவம்பர் 2023 முதல் 06 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

ALSO READ : 12th படித்தவர்களும் இதில் வேலை பார்க்கலாம் TN MRB வாரியத்தில் வேலை ரெடி! மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த வேலையில் செலக்ட் ஆகரவங்க சென்னையில் வேலை பார்க்கலாம். கல்வித்தகுதி B.Tech, 10th, Diploma, B.Sc, MBA, B.Ed, M.com, Ph.D, Master Degree பட்டப்படிப்புகள் படித்திருந்தால் போதும். இப்பணிக்கு வயது வரம்பாக 28 முதல் 40 வரை இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்ப கட்டணம் என்று எதுவும் கிடையாது.

மாதச் சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.52,000 வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் இந்த வேலையில் தேர்வு முறையானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. Written Exam
2. Certification Verification
3. Direct Interview

தங்களின் விண்ணப்பங்களை Notification link என்ற அறிவிப்பை பார்த்து தெரிந்து கொண்டு [email protected] மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top