மத்திய அரசு வேலைகள்டெல்லி Delhi

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020

Jawaharlal Nehru University Job Notification

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020 (JNU-Jawaharlal Nehru University). ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ – Junior Research Fellow பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. JNU நிறுவனம் 20 பிப்ரவரி 2020 அன்று நேர்காணல் தேர்வினை நடத்த உள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் Jawaharlal Nehru University Job Notification 2020 வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020

Jawaharlal Nehru University Job Notification

Jawaharlal Nehru University Job Notification 2020

நிறுவனத்தின் பெயர்: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU-Jawaharlal Nehru University)
இணையதளம்: www.ccras.nic.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ – Junior Research Fellow
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: GATE, NET
பணியிடம்: டெல்லி, இந்தியா
வயது: விதிகளின்படி
சம்பளம்: As per rules for GCRF- University of Lincoln, UK
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
நேர்காணல் நாள்: 20 பிப்ரவரி 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

CIPET மத்திய அரசு நிறுவனத்தில் பல்வேறு பணிகள்

நேர்காணல் தேர்வில் எப்படி கலந்துகொள்வது?

  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முகவரி: Committee room. of SES, JNU

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 03 பிப்ரவரி 2020
நேர்காணல் நடைபெறும் தேதி: 20 பிப்ரவரி 2020 02:30 பிற்பகல்

முக்கியமான இணைப்புகள்:

Jawaharlal Nehru University Official Notification Details

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker