JIPMER புதுச்சேரி நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Diploma, ITI படித்தவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்!

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட செவிலியர் வேலை
ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட செவிலியர் வேலை

புதுச்சேரி அரசாங்கத்தின் ஒன்றான ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER-Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research) B.Sc, Diploma, ITI, M.Sc, Nursing படித்தவர்களுக்கு வேலை அறிவிப்பு. காலியாக உள்ள 07 திட்ட செவிலியர், தொழில்நுட்ப ஆதரவு (Project Nurse, Technical Support) பணியிடங்களை நிரப்பயுள்ளன. மாதம் ரூ.18,000 முதல் ரூ.28,000 வரை சம்பளம் தராங்கலாம்.

ஒரு குட் நியூஸ்! 250 பணியிடங்களை நிரப்ப முடிவு! பாங்க் ஆஃப் பரோடாவில் வேலை செய்ய நீங்க ரெடியா?

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்கள் புதுச்சேரியில் பணியமர்த்தப்படுவார்கள். மின்னஞ்சல் வழியாக ஆன்லைன் முறையில் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்ப நாள் 06 டிசம்பர் 2023 தொடங்கி 28 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம். அதிகபட்சம் 30 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். எக்ஸாம் எழுத தேவையில்லை. வெறும் நேர்காணல் மூலம் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.

மின்னஞ்சல் முகவரி :

[email protected],
cc: [email protected]

மேலே உள்ள வேலைக்கு தேவையான தகவல்களை Official Notification-யை கிளிக் செய்து உங்களுக்கு வேண்டிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்ப படிவத்திற்கு Application Form-யை டவுன்லோட் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top