இந்தியன் ஆர்மியில் வேலை வேணுமா? மாதந்தோறும் 56100 to 218200 வரைக்கும் ஊதியம்! அப்ளை ஆன்லைன்…!

இந்தியன் ஆர்மியில் வேலை வேணுமா? மாதந்தோறும் 56100 to 218200 வரைக்கும் ஊதியம்! அப்ளை ஆன்லைன்...!
இந்தியன் ஆர்மியில் வேலை வேணுமா? மாதந்தோறும் 56100 to 218200 வரைக்கும் ஊதியம்! அப்ளை ஆன்லைன்…!

இந்திய ராணுவம் துறையில் பணியாற்ற ஆசையா? இதோ உங்களுக்காக 08 SSC (NT) Course காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28-Nov-2023 அல்லது அதற்கு முன்பே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். கவனமாக படிக்கவும்.

அமைப்பு : இந்திய ராணுவம் (Indian Army)

பதவி பெயர் : SSC (NT) Course

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசி தேதி : 28.11.2023

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் LLB படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்சம் 27 வயதுடையவராக இருக்க வேண்டும்.

இந்திய ராணுவத்தின் சம்பள விவரம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதந்தோறும் 56100 to 218200 வரைக்கும் ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

Merit List, CLAT PG 2023 Score, Shortlisting, Stage I, Stage II, Medical Exam & SSB Interview இந்த அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள்.

Also Read >> திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனம் | ஆன்லைன் டிக்கெட் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? உடனே பாருங்க…!

எப்படி விண்ணப்பிப்பது?

இந்தியன் ஆர்மி அறிவித்த வேலையில ஜாயின் பண்ண விரும்புறவங்க ஆன்லைன் முறையில் அப்ளை செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களை அறிய Indian Army Notification Link ஐ கிளிக் பண்ணுங்க. அதன் பின் Indian Army Apply Online Link ஐ ஒப்பன் பண்ணி உடனே அப்ளை பண்ணுங்க.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…