
JIPMER நிறுவனம் Project Technical Support-III பணியில் காலியிடங்களை நிரப்ப உள்ளது. இப்பணியில் ஒரு இடம் காலியாக உள்ளது. Project Technical Support-III பணிக்கு மின்னஞ்சல் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் பணியாற்றலாம். B.Sc, M,Sc பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
ALSO READ : ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலைக்கு பணியாட்கள் தேவை! TNJFU பல்கலைக்கழகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ வேலை அறிவிப்பு!
விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட துறையில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.28,000 வழங்கப்படும். வயது வரம்பு அதிகபட்சமாக 35 ஆக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் Interview மூலம் தேர்ந்தேடுக்கபடுவார்கள். மேலும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது. இணைப்பில் தரப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பி தேவையான அனைத்து ஆவணங்களுடன் மின்னஞ்சல் செய்யவும்.
மேலும் விவரங்களை பெற Official Notification மற்றும் Official Website பார்க்கவும்.