தமிழ்நாடு அரசின் TNGCC நிறுவனத்தில் வேலை! நல்ல வேலை! நல்ல அரசு சம்பளம்!

Job in Tamil Nadu Government TNGCC! good job! Good government salary at TNGCC RECRUITMENT 2023

TNGCC RECRUITMENT 2023:

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனமானது (TNGCC) Finance Officer, Admin Associate ஆகிய பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2023

நிறுவனம்Tamil Nadu Green Climate Company (TNGCC)
வேலையின் வகைTamil Nadu Government Jobs
விண்ணபிக்க ஆரம்ப தேதி23.01.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி02.02.2023

பணியின் பெயர் :

Tamil Nadu Green Climate Company (TNGCC) என்ற நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, Finance Officer, Admin Associate ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

காலியிடங்களின் எண்ணிக்கை:

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC) நிறுவனத்தின் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Finance Officer, Admin Associate பணிக்கு மொத்தம் எட்டு (08) காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில்,

1. Finance Officer – 1 பணியிடம்

2. Technical Officer -1 பணியிடம்

3. Admin Officer – 1 பணியிடம்

4. Admin Associate – 4 பணியிடங்கள்

5. Advisor – 1 பணியிடம்

கல்வித்தகுதி:

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் CA, Cost Accountant, Doctorate Degree, Graduation, Masters Degree பதவியின் அடிப்படையில் இவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

1. Finance Officer – CA, Cost Accountant, Master’s Degree in Finance

2. Technical Officer – Master’s Degree in Environmental Science

3. Admin Officer – Graduation

4. Admin Associate – Graduation

5. Advisor – Doctorate Degree in Environmental Science

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், Finance Officer பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 40 வரையிலும் Technical Officer பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 45 வரை இருக்க வேண்டும்.

பணியிடம்:

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வேலை செய்ய வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

சம்பள விவரங்கள்:

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC) நிறுவனத்தில் Finance Officer, Admin Associate ஆகிய பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பதவிகேற்ப மாதம் ரூ.30,000/ முதல் ரூ.85,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

பதவியின் பெயர் சம்பளம்
Finance OfficerRs. 85,000/-
Technical OfficerRs. 85,000/-
Admin OfficerRs. 35,000/-
Admin AssociateRs. 30,000/-
Advisorபதவியின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எவ்வித விண்ணப்ப கட்டணமும் இன்றி விண்ணப்பித்து கொள்ளாலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான tngreencompany.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் 02.02.2023 என்ற தேதிக்குள் விண்ணப்பித்துகொள்ளலாம்.

விண்ணப்பிபதற்கான படிகள்:

1. விண்ணப்பதாரர்கள் TNGCC-ன் அதிகார்வபூர்வ இணையத்தளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

2. விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆவணங்களை நகல் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

3. விண்ணப்பதாரர்கள் தங்களின் செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.

4. இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்களை சரியாக உள்ளிட வேண்டும்.

5. இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆஃப்லைன் மூலமாகவோ செலுத்தலாம்.

6. அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, Submit பட்டனை கிளிக் செய்யவும். பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப எண்ணை சேமித்தோ அல்லது நகல் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

TNGCC Notification Links:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு pdf : Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: tngreencompany.com


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here