SBI பேங்க்ல வேலை வேணுமா? உங்க ஊர்லையே வேலை செய்யலாம்! வந்தாச்சு 5300+ காலியிடங்கள்!

SBI பேங்க்ல வேலை
SBI பேங்க்ல வேலை

ADVERTISEMENT NO: CRPD/ CBO/ 2023-24/18

ONLINE REGISTRATION OF APPLICATION & PAYMENT OF FEES: FROM 22.11.2023 TO 12.12.2023

DOWNLOAD OF CALL LETTER FOR ONLINE TEST: IN JANUARY 2024 (TENTATIVE)

ONLINE TEST: JANUARY 2024 (TENTATIVE)

பாரத ஸ்டேட் வங்கியில் வட்ட அடிப்படையிலான அதிகாரியாக (Circle Based Officers) பணியமர்த்துவதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் எண்ணிக்கையானது 5309 குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள எந்த ஒரு பட்டதாரியும் (Any Degree Candidates) இந்த எஸ்பிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தாரர்களை ஆன்லைன் எக்ஸாம் & நேர்காணல் (Online Exam & Interview) முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என SBI பேங்க் அறிவித்துள்ளது.

மேலும், Circle Based Officers வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் நீங்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/PWD விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் 750 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. உங்களுடைய வயது வரம்பானது 21 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

ALSO READ : நம்ம திருச்சியில மத்திய அரசு வேலை! NRCB Trichy வெளியிட்ட புதிய வேலை அறிவிப்பு!

இந்தியா முழுவதும் காலியிடங்கள் உள்ளன. தேர்வாகும் பணியாட்கள் அந்தந்த வட்டத்தில் மட்டுமே வேலை செய்ய முடியும். மாதம் ரூ.36,000 to ரூ.63,840 வரை சம்பளமாக வாங்கிக் கொள்ளலாம்.

நீங்கள் நினைவில் கொள்ளவேண்டிய முக்கியமான தேதிகள்:

தொடக்க தேதி: 23 நவம்பர் 2023

கடைசி தேதி: 12 டிசம்பர் 2023

பாரத ஸ்டேட் வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க விரையும் முன், SBI Official Notification லிங்கை முழுமையாக படித்து அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் தகுதியுடையவராக இருந்தால் SBI Apply Online லிங்கை பயன்படுத்தி விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top