NIT Trichy Recruitment 2023: தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் (National Institute of Technology Tiruchirappalli – NIT Trichy) காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்க்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த NIT Trichy Job Vacancies-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் M.E, M.Tech, M.Sc படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இப்பணியில் பணிபுரிய ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் 13/02/2023 முதல் 27/02/2023 வரை NIT Trichy Jobs 2023 அறிவிப்புக்கு ஆன்லைன் (E-Mail) முறையில் விண்ணப்பிக்கலாம்.
NIT Trichy Recruitment 2023 | ADVERTISEMENT FOR THE POST OF JUNIOR RESEARCH FELLOW @ www.nitt.edu
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனத்தின் பெயர் | National Institute of Technology Tiruchirappalli (NIT Trichy) தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.nitt.edu/ |
வேலைவாய்ப்பு வகை | Central Govt Jobs |
தொடக்க தேதி | 13/02/2023 |
கடைசி தேதி | 27/02/2023 |
NIT Trichy Vacancy Details:
National Institute of Technology Tiruchirappalli நிறுவனம் Junior Research Fellow பதவிக்கு 02 பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய இருக்கிறது. விருப்பமுள்ளவங்க இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.
NIT Trichy Recruitment 2023 Age limit:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த எந்த தகவலும் அறிவிப்பில் வெளியிடப்படவில்லை.
NIT Trichy வேலைக்கான கல்வித்தகுதி:
M.E, M.Tech, M.Sc முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
NIT Trichy Recruitment 2023 சம்பளம் என்ன?
ஒவ்வொரு மாதமும் ரூபாய் 25,000 முதல் ரூபாய் 35,000 வரை மத்திய அரசு ஊதியம் வழங்கப்படும்.
NIT Trichy Job location:
இந்த வேலைக்கு தேர்வாகும் விண்ணப்பத்தாரர்கள் தமிழகத்தில் உள்ள திருச்சியில் (Jobs in Trichy) பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NIT Trichy Recruitment 2023 விண்ணப்பிக்கும் முறை:
www.nitt.edu/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
Dr. R. Anand, Associate Professor, Department of Mechanical Engineering, National Institute of Technology, Tiruchirappalli-620015, Tamil Nadu.
E-Mail Address:
NIT Trichy Recruitment 2023 Notification Details:
NIT Trichy Recruitment 2023 (JRF) / Project Associate-1 Notification & Application Form |
NIT Trichy Recruitment 2023 Junior Research Fellow Notification and Application Form |
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- தமிழகத்திலே வேலை தேடிக்கொண்டிருக்கும் பட்டதாரியா நீங்க? இதோ உங்களுக்கான வேலை ரெடி? அப்ளை ஆன்லைன்..!
- தனியார் நிறுவனத்தில வேலை செய்ய சூப்பர் ஜான்ஸ்! தமிழகத்தில் நீங்க எங்க வேண்டுமானாலும் வேலை செய்யலாம்!
- பிரைவேட் கம்பெனியில வேலை தேடுறீங்களா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
- ரூபாய் 40,000 – 50,000 சம்பளத்தில் அண்ணா பல்கலையில் அசத்தலான வேலைவாய்ப்பு @ www.annauniv.edu
- IIT மெட்ராஸில் புதிய வேலைகள் அறிவிப்பு! மாதம் ரூ.35000 முதல் ரூ.45000 வரை சம்பளம் வழங்கப்படும்!