திருச்சியில் உள்ள NRCB-யில் வேலை அறிவிப்பு! நம்ம தமிழ்நாட்டிலேயே மத்திய அரசு வேலை!

திருச்சியில் உள்ள NRCB-யில் வேலை அறிவிப்பு
திருச்சியில் உள்ள NRCB-யில் வேலை அறிவிப்பு

வாழைப்பழத்திற்கான தேசிய ஆராய்ச்சி மையம் JRF பணிக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணியில் ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது. இப்பணிக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் M.Tech, M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 09/11/2023 முதல் 23/11/2023 வரை விண்ணபிக்கலாம். திருச்சிராப்பள்ளியில் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். JRF பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : தமிழ்நாட்டின் இரண்டு மாவட்டங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைகள் அறிவிப்பு!

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சமாக 35 ஆக இருக்க வேண்டும். Application Fees தேவையில்லை. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு சம்பளம் ரூ. 31,000 முதல் 35,000/- வரை ஆகும். JRF பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் Direct Interview மூலம் தேர்ந்தேடுக்கப்படுவார்கள். மேலும் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சரியான ஆவணங்களுடன் கீழ்க்காணும் இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இணையதள முகவரி [email protected] ஆகும்.

மேலும் விவரங்களுக்கு Official Notification மற்றும் Official Website பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்